சனி, 1 நவம்பர், 2014

Kalvikoodal.com: இதயத்தைக்காக்கும் காளான் -Mushroom Saves our life ...

Kalvikoodal.com: இதயத்தைக்காக்கும் காளான் -Mushroom Saves our life ...: காளானின்  மருத்துவ குணங்கள்:        மற்ற காய்கறிகளில் பெற முடியாத  உயிர்ச்சத்தான ,   உயிர்ச்சத்து-  D  காளானில் அதிகமாகவு...

வெள்ளி, 31 அக்டோபர், 2014

Kalvikoodal.com: இருவாய்ச்சி-என்னும் இருவாட்சி.....[Horn bill]...ஓர...

Kalvikoodal.com: இருவாய்ச்சி-என்னும் இருவாட்சி.....[Horn bill]...ஓர...:       இருவாட்சி  என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். ஆங்கிலத்தில் இக்குடும்பத்தை "ஹார்ன்பில்"  Horn bill  என அழை...

Kalvikoodal.com: இருவாய்ச்சி-என்னும் இருவாட்சி.....[Horn bill]...ஓர...

Kalvikoodal.com: இருவாய்ச்சி-என்னும் இருவாட்சி.....[Horn bill]...ஓர...:       இருவாட்சி  என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். ஆங்கிலத்தில் இக்குடும்பத்தை "ஹார்ன்பில்"  Horn bill  என அழை...

Kalvikoodal.com: தலை முப்பது துண்டுகளாச்சிதறியும் மீண்ட அபூர்வ மன...

Kalvikoodal.com: தலை முப்பது துண்டுகளாச்சிதறியும் மீண்ட அபூர்வ மன...:   ஜாக் மார்டின்டேல் [25] தனது காதலி மற்றும் நண்பருடன் புதுவருட கொண்டாட்டத்திற்காக 2010 ல் காரில்  லண்டன்    north circular  சென்றபோது ஏ...

செவ்வாய், 28 அக்டோபர், 2014

திங்கள், 27 அக்டோபர், 2014

செவ்வாய், 3 ஜனவரி, 2012

எங்கள் இந்திய தேசம்


எங்கள் இந்திய தேசம்

நித்யஸ்ரீ, சென்னை
முப்பக்கமும் கடலால் சூழ்ந்திருக்கும்
எங்கள் இந்திய தேசம்!
ஒரு பக்கம் மட்டும் தீவாய் நிறைந்திருக்கும்
எங்கள் இந்திய தேசம்!
பார் எங்கிலும் பசுமையாய்
பயிர்கள் விளைந்திருக்கும்!
எங்கள் இந்திய தேசம்!
அந்த பசுமையிலே எங்கள்
பாரத மக்களின் பசி போக்கும்
எங்கள் இந்திய தேசம்!
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு என்று
அன்றே பாடினான் எங்கள் கவி பாரதி!
எம்மதமும் சம்மதமே?
என்று மத சார்பற்று வாழும்
எங்கள் இந்திய தேசம்!
வேற்று தாய் மக்களும்கூட
ஒரு தாய் பிள்ளை போல்
சகோதர உணர்வுகளுடன்
வாழ்ந்திடும் எங்கள் இந்திய தேசம்!
பெண்களை கண்களாய்
போற்றிடும் எங்கள் இந்திய தேசம்!
அயலவர் எல்லாம் கண்டு
சிறப்பு கொள்ளும்
எங்கள் இந்திய தேசம்!
இந்த புனித பூமியில்
நான் ஒரு இந்திய குடிமகன்
என்று பெருமையோடு சொல்லி கொள்வேன்!