வெள்ளி, 31 அக்டோபர், 2014
Kalvikoodal.com: இருவாய்ச்சி-என்னும் இருவாட்சி.....[Horn bill]...ஓர...
Kalvikoodal.com: இருவாய்ச்சி-என்னும் இருவாட்சி.....[Horn bill]...ஓர...: இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். ஆங்கிலத்தில் இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" Horn bill என அழை...
Kalvikoodal.com: இருவாய்ச்சி-என்னும் இருவாட்சி.....[Horn bill]...ஓர...
Kalvikoodal.com: இருவாய்ச்சி-என்னும் இருவாட்சி.....[Horn bill]...ஓர...: இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். ஆங்கிலத்தில் இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" Horn bill என அழை...
Kalvikoodal.com: தலை முப்பது துண்டுகளாச்சிதறியும் மீண்ட அபூர்வ மன...
Kalvikoodal.com: தலை முப்பது துண்டுகளாச்சிதறியும் மீண்ட அபூர்வ மன...: ஜாக் மார்டின்டேல் [25] தனது காதலி மற்றும் நண்பருடன் புதுவருட கொண்டாட்டத்திற்காக 2010 ல் காரில் லண்டன் north circular சென்றபோது ஏ...
செவ்வாய், 28 அக்டோபர், 2014
Kalvikoodal.com: எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியாளர்களின் பர...
Kalvikoodal.com: எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியாளர்களின் பர...: *செவிலியர்கள் வாடகை வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். *குடும்ப உறுப்பினர்கள் ,நண்பர்கள் இவர்களை தவிர்க்கின்றனர். ...
திங்கள், 27 அக்டோபர், 2014
Kalvikoodal.com: பூனைக் கண்காட்சி பராகுவேயில் -World's biggest cat ...
Kalvikoodal.com: பூனைக் கண்காட்சி பராகுவேயில் -World's biggest cat ...: நாய்க்கண்காட்சி தான் கேள்விபட்டிருப்போம் ஆனால் இங்கே பூனைக் கண்காட்சி பராகுவேயில் Some of the fanciest felines on the ...
செவ்வாய், 3 ஜனவரி, 2012
எங்கள் இந்திய தேசம்
எங்கள் இந்திய தேசம்
நித்யஸ்ரீ, சென்னை
முப்பக்கமும் கடலால் சூழ்ந்திருக்கும்
எங்கள் இந்திய தேசம்!
ஒரு பக்கம் மட்டும் தீவாய் நிறைந்திருக்கும்
எங்கள் இந்திய தேசம்!
எங்கள் இந்திய தேசம்!
ஒரு பக்கம் மட்டும் தீவாய் நிறைந்திருக்கும்
எங்கள் இந்திய தேசம்!
பார் எங்கிலும் பசுமையாய்
பயிர்கள் விளைந்திருக்கும்!
எங்கள் இந்திய தேசம்!
அந்த பசுமையிலே எங்கள்
பாரத மக்களின் பசி போக்கும்
எங்கள் இந்திய தேசம்!
பயிர்கள் விளைந்திருக்கும்!
எங்கள் இந்திய தேசம்!
அந்த பசுமையிலே எங்கள்
பாரத மக்களின் பசி போக்கும்
எங்கள் இந்திய தேசம்!
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு என்று
அன்றே பாடினான் எங்கள் கவி பாரதி!
எம்மதமும் சம்மதமே?
என்று மத சார்பற்று வாழும்
எங்கள் இந்திய தேசம்!
எங்கள் பாரத நாடு என்று
அன்றே பாடினான் எங்கள் கவி பாரதி!
எம்மதமும் சம்மதமே?
என்று மத சார்பற்று வாழும்
எங்கள் இந்திய தேசம்!
வேற்று தாய் மக்களும்கூட
ஒரு தாய் பிள்ளை போல்
சகோதர உணர்வுகளுடன்
வாழ்ந்திடும் எங்கள் இந்திய தேசம்!
பெண்களை கண்களாய்
போற்றிடும் எங்கள் இந்திய தேசம்!
ஒரு தாய் பிள்ளை போல்
சகோதர உணர்வுகளுடன்
வாழ்ந்திடும் எங்கள் இந்திய தேசம்!
பெண்களை கண்களாய்
போற்றிடும் எங்கள் இந்திய தேசம்!
அயலவர் எல்லாம் கண்டு
சிறப்பு கொள்ளும்
எங்கள் இந்திய தேசம்!
இந்த புனித பூமியில்
நான் ஒரு இந்திய குடிமகன்
என்று பெருமையோடு சொல்லி கொள்வேன்!
சிறப்பு கொள்ளும்
எங்கள் இந்திய தேசம்!
இந்த புனித பூமியில்
நான் ஒரு இந்திய குடிமகன்
என்று பெருமையோடு சொல்லி கொள்வேன்!
தாயெனும்...kavithai
தாயெனும்...
பா மதியழகன்
பிறந்தவுடன்
தொப்புள் கொடி அறுந்தது
நடக்கப் பழகியவுடன்
கைப்பிடியும் தளர்ந்தது
மீசை அரும்பத் தொடங்கியவுடன்
எந்த விவகாரத்திலும்
அவன் அகப்பட்டுவிடக்கூடாதே- என்ற
அச்சமே அவள் மனதில்
வியாபித்திருந்தது
பட்டம் பெற்றவுடன்
பறக்கப்பழகிய குஞ்சுகளை
இரையை தேடிக்கொள்ளச் செய்ய
தாய்ப்பறவை
தனது அலகால் கொத்தித் துரத்துமே
அதுவும் அவள் வாய்வழியே
வெளிப்படுத்திய வார்த்தைகளால் நிகழ்ந்தது
பணிபுரியும் இடம்
பலமைல் தொலைவிலிருந்தும்
சிறு நூலாகத் தொங்கிக்கொண்டிருந்த
உறவுக்கயிறு பட்டென அறுந்தது
அவனை மடியிலும், மார்பிலும் சுமந்த
தாய் எனும் தெய்வம்
புவி விஜயத்தை நிறைவு செய்து
கடமைகள் செய்து களைத்ததால்
ஓய்வெடுக்க கல்லறையை அடைந்தது
நேற்று வரை கண்ணெதிரே உலாவிய
ஒரேயொரு தெய்வமும்
இன்று அவன் கண்களைவிட்டு மறைந்தது.
தொப்புள் கொடி அறுந்தது
நடக்கப் பழகியவுடன்
கைப்பிடியும் தளர்ந்தது
மீசை அரும்பத் தொடங்கியவுடன்
எந்த விவகாரத்திலும்
அவன் அகப்பட்டுவிடக்கூடாதே- என்ற
அச்சமே அவள் மனதில்
வியாபித்திருந்தது
பட்டம் பெற்றவுடன்
பறக்கப்பழகிய குஞ்சுகளை
இரையை தேடிக்கொள்ளச் செய்ய
தாய்ப்பறவை
தனது அலகால் கொத்தித் துரத்துமே
அதுவும் அவள் வாய்வழியே
வெளிப்படுத்திய வார்த்தைகளால் நிகழ்ந்தது
பணிபுரியும் இடம்
பலமைல் தொலைவிலிருந்தும்
சிறு நூலாகத் தொங்கிக்கொண்டிருந்த
உறவுக்கயிறு பட்டென அறுந்தது
அவனை மடியிலும், மார்பிலும் சுமந்த
தாய் எனும் தெய்வம்
புவி விஜயத்தை நிறைவு செய்து
கடமைகள் செய்து களைத்ததால்
ஓய்வெடுக்க கல்லறையை அடைந்தது
நேற்று வரை கண்ணெதிரே உலாவிய
ஒரேயொரு தெய்வமும்
இன்று அவன் கண்களைவிட்டு மறைந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)